சன்னா தால் ஃப்ரை | Chana Dal Fry

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையானவை: கடலைப் பருப்பு – 200 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவை யான அளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

Related Posts

Leave a Comment

Translate »