அன்பின் சாராம்சம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அன்பின் சாராம்சம்
🔹🔸🔹🔸
அன்பிற்கு அச்சமென்பதில்லை, அன்பின் இயல்பே அமைதியை நிலைநாட்டுவது தான், அன்பே அனைத்தையும் அரவணைத்தாளும்.
🔹🔸🔹🔸
அன்பின் பண்பால், பகிர்வால் மாயத் திரையையும் அறியாமை இருளையும் நீக்கி, உலகெங்கும் அறிவொளிச் சுடர் தீபம் ஏற்றலாம்.
🔹🔸🔹🔸
அன்பெனும் புத்திசாலித்தனம் ஒரு போதும் சூழ்ச்சியையும் தந்திரத்தையும் ஏற்பதில்லை. ஏனெனில், அன்பின் சாராம்சமே இறைத் தன்மையாம்.
🔹🔸🔹🔸
நல்வாழ்த்துகள்!!! 💐💐💐

Related Posts

Leave a Comment

Translate »