இறைவன் ஏற்பது யாதெனில்…
💫⭐🌟
நாம் தற்பெருமை கொள்ள எண்ணியும், பிறரிடம் புகழ்மொழியை எதிர்பார்த்தும் எந்தவொரு நற்செயலையும் செய்ய வேண்டியதில்லை.
💫⭐🌟
நமது ஆன்ம திருப்திக்காகவும், பிறர் மீது நாம் கொள்ளும் ஆத்மார்த்த அன்பைச் செலுத்தும் விதமாகவும் நன்மைகள் புரிவோம்.
💫⭐🌟
ஏனெனில், நாம் செய்யும் நன்மைகளில், நமது உண்மையும் தூய்மையுமான உள்ளுணர்வே இறைப் பரம்பொருளால் ஏற்கப் படுகிறது.
💫⭐🌟
நல்வாழ்த்துகள்!!! 💐💐💐
இறைவன் ஏற்பது யாதெனில்
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post