உணர் + செய் = தவம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உணர் + செய் = தவம்
🧘🏻‍♂🤸🏻‍♂🤾🏻‍♂🏋🏻
நாம் அமைதியாக, மௌனித்து, கண்மூடி, தியானித்து அமர்ந்திருப்பது மட்டுமே தவம் என்பதல்ல.
🧘🏻‍♂🤸🏻‍♂🤾🏻‍♂🏋🏻
நாம் எதைச் செய்தாலும் அதை உணர்ந்து, அனுபவித்து, மனம் ஒன்றித்து செய்வதெல்லாம் தவமே.
🧘🏻‍♂🤸🏻‍♂🤾🏻‍♂🏋🏻
ஆகவே, நம் வாழ்வை எப்போதும் வரமாக எண்ணி தவமாக உணர்ந்து செயல் படுவோம்! வளமாக வாழ்வோம்!
நல்வாழ்த்துகள்!!!
உற்சாக வணக்கம்💐💐💐

Related Posts

Leave a Comment

Translate »