உறுதிமிகு வீரம் என்பது…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.


👊👊👊
👊எளியவர்களிடம் பணிந்திருப்பது.
👊வலியவர்களிடம் துணிந்திருப்பது.
👊தோல்விகளில் துவளாதிருப்பது.
👊வெற்றிகளில் துள்ளாதிருப்பது.
👊இகழ்ச்சிக்குப் புன்னகைத்திருப்பது. 👊புகழ்ச்சிக்குத் தன்னடக்கம் காப்பது.
👊தண்டிப்பதில் தயங்கி இருப்பது.
👊மன்னிப்பதில் முதன்மை வகிப்பது.
👊உடல் இச்சையை வெல்வது.
👊மனதின் ஆசையை ஆள்வது.
👊👊👊
நல்வாழ்த்துகள்!!! 💐💐💐

Related Posts

Leave a Comment

Translate »