தானமும் தவமும்
⚖
வறியவர்கள் அகம் மகிழவே நமது மனம் விரிய தானமளித்து அவர் தம் ஆசீரும் வாழ்த்துகளாலும் புண்ணியப் பேறடையலாம்.
⚖
நமக்குள் நாமே சிறப்பறிவு அடையவே நமது மனம் ஒடுங்க தவம் புரிந்து பக்தியுணர்வால் பேரானந்தம் அடையலாம்.
⚖
ஏனெனில், தானமும் தவமும் தான் நம்முடைய இம்மைப் பிறப்பின் இருபெரும் அரும் பேறுகளாகத் திகழ்வன.
⚖
நல்வாழ்த்துகள்!!!💐💐💐
தானமும் தவமும்
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post