▪ மனத்தெளிவிற்கு நல்ல நூல்களைப் படித்து உள்வாங்குங்கள்.
▪ மனத்தூய்மைக்கு நல்ல உரைகளைக் கேட்டுணருங்கள்.
▪ மன ஒருமைக்கு நல்ல சங்கீதம் பாடிப் பயிலுங்கள்.
▪ மன உறுதிக்கு நன்மைகள் செய்து பழகுங்கள்.
▪மன வலிமைக்கு நல்லவர்களைக் கலந்திருங்கள்.
▪ மன நிம்மதிக்கு நல்லதைப் பதிவிடுங்கள்.
▪மன நிறைவுக்கு உண்மை பகிர்ந்து பரப்புங்கள்.
நல்வாழ்த்துகள்!!!💐💐💐
Visits: