மனதைப் பயிற்றுவித்தால்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனதைப் பயிற்றுவித்தால்…
↔ விரும்பும் யாவையும் கவர்ந்து இழுத்துக் கொண்டு வரும்.
↔ வேண்டாததையே நினைத்தாலும் ஈர்த்துச் சேர்க்கும்.
↔ அடிபணிந்து அடிமைப்படவும், ஆர்ப்பரித்து ஆணையிடவும் தயார்.
↔ குப்பையாகவும் முடங்கித் தேங்கும், கோபுரமாகவும் உயர்ந்து ஓங்கும்.
↔ குழப்பமுற்றால் தடுமாறும், தெளிவானால் முன்னேறும்.
↔ எனவே, மனதை கவனமாகப் பயிற்றுவித்து அறிவொளி ஏற்றுவோம்.
நல்வாழ்த்துகள்!!!💐💐💐

Related Posts

Leave a Comment

Translate »