மனம் அறியும் யாவும்…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனம் அறியும் யாவும்…
🤷🏻‍♂🚶🏻
நம்முடைய வாய் சரளமாகப் பேசுவதும் பாடுவதும் நம் மனம் அறிந்த மொழிகளில் மட்டுமே.
🤷🏻‍♂🚶🏻
நம்முடைய கைகள் எளிதாக இயக்குவது நம் மனம் அறிந்த கருவிகள், எந்திரங்களையும் மட்டுமே.
🤷🏻‍♂🚶🏻
நம்முடைய கால்கள் இயல்பாக பயணிப்பது, நம் மனம் அறிந்த பாதைகள், வழிகளில் மட்டுமே.
🤷🏻‍♂🚶🏻
அவ்வாறே, மனப் பயிற்சி ஏதுமின்றி நம் உடலுறுப்புகளால் எந்தவொரு செயலையும் செய்ய இயலாது.
🤷🏻‍♂🚶🏻
ஏனெனில், நம் மனதில் எதைப் பற்றிப் பயிற்றுவிக்கிறோமோ அது குறித்த அறிவால் பலன் பெறலாம்.
🤷🏻‍♂🚶🏻
நல்வாழ்த்துகள்!!! 💐💐💐

Related Posts

Leave a Comment

Translate »