மனம் 🌸 மலர்ச்சியடைந்தால்…
🌸அன்பும் அறமும் பலுகிப் பெருகும்.
🌸ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும்.
🌸நன்றியுணர்வும் நன்மையும் கூடும்.
🌸தெளிவும் நம்பிக்கையும் ஒளிரும்.
🌸பண்பும் படைப்பாற்றலும் பொங்கும்.
🌸துணிவும் திறமையும் சுடரும்.
🌸நினைப்பதெல்லாம் நிறைவேறும்.
நல்வாழ்த்துகள்!!!💐💐💐
மனம் 🌸 மலர்ச்சியடைந்தால்










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post