மௌனத்தின் சக்தி
🔰🔰🔰
வாய் பேசாமல் சப்தமின்றி அமைதியாக இருப்பது மட்டுமே மௌனம் அல்ல. மனத்துள்ளே எழும் எந்த வித எண்ணங்களையும் பின் தொடராது ஏதுமற்ற நிலையில் ஒன்றித்திருப்பதே உண்மையான மௌனம்.
🔰🔰🔰
அத்தகைய மௌன சக்தியை விழிப்புணர்ந்தால் தான் மனதின் அசுத்தங்கள் நீங்கும். ஆம், தியானப் பயிற்சி மற்றும் தவ முயற்சிகளாலேயே ஆன்மத் தூய்மையும் ஆக்கத் திறமையும் வல்லமை பெறுகிறது.
🔰🔰🔰
நல்வாழ்த்துகள்!!!💐💐💐
மௌனத்தின் சக்தி
![](/advt1.jpeg)
![](/advt3.jpeg)
![](https://sarvamangalam.info/wp-content/uploads/2018/10/web-ad-1-copy.gif)
![](https://sarvamangalam.info/wp-content/uploads/2018/10/thooba-podi-gif.gif)
![](https://singappennea.com/wp-content/uploads/2019/12/banner1.jpg)
![](https://singappennea.com/narbavi.jpg)
![](https://singappennea.com/tanjore-artshop-online.jpg)
![](https://singappennea.com/shop-sarvamangalam.jpg)
![](https://singappennea.com/cityad.jpg)
![](https://tnbusinesstimes.in/wp-content/uploads/2019/09/tn-times-retina-300x99.png)
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post