தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை – கால் கிலோ, பொடித்த சர்க்கரை – கால் கிலோ, நெய் – 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
Visits: