*சகல நோய்க்கும் சூரணம்*

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சீரகம் அதிமதுரம் மதனகாமப்பூ கருஞ்சீரகம் சன்ன லவங்கம் சதகுப்பை இவை வகைக்கு 1 பலம் சர்க்கரை கொத்தமல்லி வகைக்கு 6 பலம் சேர்த்துபிறகு சீனிக்கற்கண்டு 12 பலம் சேர்த்து கொண்டு கடைசரக்குகளை தனித்தனியாக இடித்து சூரணித்து பிறகு எல்லவற்றையும் பொடியாக்கி ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தவும் இதில் வெருகடி அளவு தூளை தினம் அந்தி சந்தி வெண்னிரில் கொள்ளவும்
சரிரம் திடமாகும் சிரசு நோய் எல்லாம் தீரும் பித்தம் நீங்கும் கண் பிரகாசமடையும் கலங்கிய புத்தி தெளியும் சுகமான நித்திரை உண்டாகும் புழுவும் குறுகியும் நாசமடையும் கல்லடைப்பு வாய்க்கோணல் வாய்ப்குளறல் மாந்த பித்தம் செவி நோய் செவிடு ஊமை சிலேத்துமம் தொண்டைப்புண் கண்டமாலை சரிரத்தில் நீர்க்கட்டி நீங்கி சுகம் உண்டாகும் என *பிரம்மமுனி கருக்கடை சூத்திரம் 380* ல் விவரிக்கிறார் .

Related Posts

Leave a Comment

Translate »