கண் திறவா புற்று மண் + ராகி மாவு + மழை நீர் கொண்டு எவ்வாறு வெரிகோஸ் வெய்ன் (varicose vein) சரி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்
அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்
நன்றி
அய்யா தியானகுரு
உயிர்ப்பு தியான யோகா