கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி நீங்க

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அக்காலத்தில் கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என்று வயதானவர்கள் தான் சொல்லிக்கொண்டு இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
50 வயதை கடந்த அனைவருக்கும், மூட்டு வலி என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் தற்போது 30 கடந்து விட்டாலே வாழ்கை அனுபவம் பெறுகிறோமோ இல்லையோ அதிகமாக வலிகளை பெற்று கொள்கிறோம். எத்தனை பணம் செலவலித்தாலும் பரவாயில்லை, இந்த மூட்டுவலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறோம்.உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, ..மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

மூட்டுவலிக்கான காரணங்கள்::
1) எலும்பு தேய்மானம் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

2) உடல் எடை அதிகரிப்பதால் இளைஞர்களுக்கு கூட மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது. பெருபான்மையானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கிய காரணம்.

3) கால்சியம் சத்து குறைவு,

மூட்டுவலியின் பாதிப்புகள்:
மூட்டுவலியால் தினசரி அடிப்படை வேலைகளான , சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது மிகவும் கடுமையானதாக ஆகி விடுகிறது.
மூட்டுவலியால் நடப்பதற்கும், படிகளில் ஏறுவதற்கும்,மிகவும் சிரம்பட வேண்டியது இருக்கும்.
நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த
பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும்.போன்றவை காணப்படும்.

1.மூட்டுவலி வராமல் தடுக்க:

கிராம்பு – 1 பங்கு(10கி)
சிறுநாகப்பூ – 2 பங்கு(20கி)
ஏலம் – 4 பங்கு(80கி)
மிளகு – 8 பங்கு(160கி)
திப்பிலி – 16 பங்கு(320கி)
சுக்கு – 32 பங்கு(640கி)
அமுக்கரா – 64 பங்கு(1280கி)
நா.சர்க்கரை – 128 பங்கு(2560கி)

மேற்கண்ட சரக்குகளில் சர்க்கரை நீங்கலாக அனைத்தையும் சுத்தி செய்து இடித்து தூளாக்கி சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட கலவையில் இருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து பாலுடன் தினமும் இரு வேளை உண்ண வேண்டும்

2.வாதம் தீர மாத்திரை:

மூட்டு வாத மாத்திரை:

பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ் தீரும்.

பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை உப்பு -50 கிராம்.
தாளக பற்பம் -5 கிராம்
லிங்க செந்தூரம் -5 கிராம்.
சங்கு பற்பம். -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்:

மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
#பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும் முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.
தண்டுவட எலும்பிடை வீக்கம், பிதுக்கம், பேராசன நரம்பு தாபிதம், சகன வாதம், தண்டக வாதம், இடுப்பு தண்டுவட எலும்பு இசங்கல், தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பின்பும் உள்ள தண்டுவட வலியை குணமாக்கும்.
மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.

#காஞ்சிரம் #மாத்திரை செய்முறை,

சிறப்பாக சுத்தி செய்த எட்டி விதை -50 கிராம்.
சுத்தி செய்த மிளகு-50 கிராம்.
சுத்தி செய்த சுக்கு-50 கிராம்.
சுத்தி செய்த கிராம்பு-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்-50 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -50 கிராம்.
புரசம் பிசின் -50 கிராம்
சுத்தி செய்து கட்டிய ஜாதி லிங்கம் -30 கிராம்.

அயகாந்த செந்தூரம், அயவீர செந்தூரம், சண்டமாருத செந்தூரம், காளமேக நாராயண செந்தூரம் போன்ற சித்த மருத்துவத்தின் மணி மகுடமாக உள்ள செந்தூரங்களை கலந்து பயன்படுத்த நோய் முற்றிலும் குணமாகும்.

லிங்கம் தவிர மற்ற சரக்குகளை அமுரி விட்டு மூன்று மணி நேரம் அரைத்து வில்லை ரவி உலர்த்திப் பொடித்து ஜீரோ சைஸ் கேப்சூலில் அடைத்து வைக்கவும்.

இதனில் காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை உணவுக்கு பின் மோருடன் சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் பலன்கள்,

தீராது என கைவிடப்பட்ட தண்டுவட மற்றும் ஃபைனல் கார்டு நோய்கள், சவ்வு வீக்கம், டிஸ்க் பல்ஜ், கழுத்து எலும்பு தேய்மானம், முழங்கால் மூட்டு வீக்கம்,வலி இதனால் நிச்சயம் குணமாகும்.

அனைத்து மூட்டு வலிகளிலும் சிறந்த #வலிநிவாரணியாக பயன்படுகிறது. மேலும் மூட்டு தேய்மானம் போன்ற பல விதமான நோய்நிலைகளை குணப்படுத்துகிறது.

நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், மூட்டுவலி , தோள்பட்டை வலி, இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, நரம்பு பலவீனம், சைனஸ்,போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.

துணை மருந்து: மூட்டு வாத மாத்திரை, வெட்டை வாயு சூரணம், மூட்டு வாத தைலம்.

மேலும் முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது.

இந்த அனைத்து மூலபொருட்களும் கலந்த மருந்துகள் எங்களிடம் கிடைக்கும். இந்த மருந்து சாதாரண மற்றும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மூட்டுவலி, உடல்வலி, எலும்பு வலியைப் பொறுத்த வரையில் 1 மாதங்கள் முதல் 2 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மூட்டுவலி முற்றிலும் குணமாக ஆகிடும்.விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.

Related Posts

Leave a Comment

Translate »