மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு தளர்ச்சி நோய் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கப்போகிறோம். ஆராக் கீரை இந்த மூலிகை வந்து இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இது ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். இந்த ஆராக்கீரையானது மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயன்படுகிறது.
இந்த ஆராக் கீரை இலையை சிறிதளவு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் நிழலில் காயவைத்து நான்காவது நாள் வெயிலில் காயவைத்து இறங்கு பொழுதில் இடித்து பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை பாலுடன் கலந்து அரை தேக்கரண்டி கலந்து காலையிலும் மாலையிலும் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு சாப்பிட்டுவந்தால் மூளை வளர்ச்சி மற்றும் நரம்புத் தளர்ச்சி நோய் முற்றிலுமாக குணப்படுத்தும்.