கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி =பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

#கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி =பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்!

##எச்சரிக்கை பதிவு!!

1. வயிற்று புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து போது அந்த கட்டியில் பியுரிடான் எனப்படும் குருணை மருந்தின் வேதியியல் கூறுகள் இருந்தன .

பியுரிடான் எனப்படும் விசமருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர் இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம்

இஞ்சின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று விசமாகிறது

கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பசைகளில் இஞ்சின் தோல் நீக்கபடுவது இல்லை

இஞ்சியின் புறம் பாரிய விசம் என்பது அனைவரும் அரிந்த ஒன்று…

இஞ்சியானது வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால்,
ஜீரண ண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது
மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால்
இவற்றை “உணவே மருந்தாக” உட்கொள்ளும் மரபான நாம் ……..

கலப்பட விசமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணரருங்கள்

இஞ்சி யின் விலை,
பூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள்

இவற்றை உள்வாங்கி யோசித்தால்
எப்படி 5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும்

40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது ஒரு வித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம்

யோசியுங்கள்
உங்கள் குடும்ப நலனுக்காக….

Related Posts

Leave a Comment

Translate »