இதற்கு தேவையான பொருட்கள்: கற்றாலை ஜெல், சந்தனப் பவுடர், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில். இவற்றை வைத்து இந்த டிப்ஸ் எப்படி செய்வதென பார்க்கலாம். !முதலில் கற்றாழை ஜெல் ஓரிஜினல் உங்களிடம் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் கடையில் வாங்குங்கள்.
1 தொடக்கம் 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்த பின் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் கழுவுங்கள்.! இப்படி செய்வதன் மூலம் தழும்புகள் மறைந்து முகம் வெள்ளையாவதுடன் பாலிஸாகவும் இருக்கும்…!மூன்று நாட்களில் முகத்தில் உள்ள அத்தனை தழும்புகளும் மறைந்து வெள்ளையாக மாற கற்றாழை ஜெல்லுடன் இதனை சேர்த்து பூசுங்கள்..!