இத்தாலியன் பாஸ்தா |Italian Pasta

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for இத்தாலியன் பாஸ்தா

  • ஒரு கப் பாஸ்தா
  • 200 கிராம் தக்காளி
  • ஒன்று வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • கால் தேக்கரண்டி தேன
  • தேவைக்கு உப்பு
  • அரை தேக்கரண்டி மிளகு தூள்
  • 3 சிவப்பு பழுத்த மிளகாய்
  • 4 பேசில் இலை
  • 2 சிட்டிகை ஓரிகனோ
  • 4 தேக்கரண்டி மொசரேல்லா சீஸ் துருவியது
  • கால் தேக்கரண்டி ஆலிவ் ஆயில்
  • 2 சிட்டிகை ரோஸ்மரி

How to make இத்தாலியன் பாஸ்தா

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • அதில் பாஸ்தாவைக் போட்டு பதமாக வேக வைக்கவும் .
  • ஒட்டும் தன்மையை தவிர்க்க சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
  • வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் வடித்து எடுக்கவும்.
  • தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், அரைத்த தக்காளி, தேன், மிளகு தூள், ஓரிகனோ , ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.
  • அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.
  • பாஸ்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸ் துருவி சூடாக பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »