தேங்காய் துவையல் | Coconut Thogayal

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for தேங்காய் துவையல்

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 5 மிளகாய் வற்றல்
  • கொட்டைப் பாக்கு அளவு புளி
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • சுண்டக்காய் அளவு பெருங்காயத் துண்டு

How to make தேங்காய் துவையல்

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.
  • உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்
  • ஒரு ப்ளெண்டரில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய்த் துருவல் போட்டு 3 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
  • கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.
  • சுவையான தேங்காய்த் துவையல் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »