நுங்கு இளநீர் ஜூஸ் |Ice Apple, Tender Coconut

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for நுங்கு இளநீர் ஜூஸ்

  • 1 கப் நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது
  • 1/2 கப் இளநீர்
  • 2 டீஸ்பூன் வெல்லம் பொடித்தது
  • சிறிதளவு. இளநீர் வழுக்கைத் துண்டுகள்

How to make நுங்கு இளநீர் ஜூஸ்

  • அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.
  • சாரை வடிகட்டி, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  • பிறகு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும், சில நுங்கு துண்டுகளால் அலங்கரிக்கவும்.

click to buy best offer — AMAZON

Related Posts

Leave a Comment

Translate »