Ingredients for மேங்கோ மஸ்தானி
- 1 கப் மாம்பழம் நறுக்கியது
- 1 கப் காய்ச்சி ஆறவைத்த பால்
- 2 ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம்
- 2 டீஸ்பூன் சர்க்கரை
அலங்கரிக்க :
- தேவையான அளவு நட்ஸ் துருவல்
- தேவையான அளவு செர்ரி
- 2 ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம்
How to make மேங்கோ மஸ்தானி
- மாம்பழத் துண்டுகளுடன் பால் , வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து பிளெண்டரில் அடித் தெடுக்கவும்.
- இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் வைக்கவும்.
- நட்ஸ் துருவல், செர்ரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும் .