தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ் | Juice lemon Mint Watermelon

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Ingredients for தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்

  • 6 கப் தர்பூசணி துண்டுகள்
  • 2 தேக்கரண்டி புதினா இலைகள் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு ஐஸ் கட்டிகள்

அலங்கரிக்க :

  • எலுமிச்சைத்துண்டுகள்
  • புதினா இலைகள்

How to make தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்

  • தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை அகற்றவும்.
  • தர்பூசணித் துண்டுகளுடன் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்தெடுக்கவும் .
  • கண்ணாடி டம்பளர்களில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, ஜூஸ் ஊற்றவும்.
  • மேலே எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »