கொத்தமல்லி விதை டீ

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை -10 கிராம், சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது)    – 2 கிராம்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
ஏலம் – 1 சிட்டிகை

செய்முறை

கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவது நல்லது.

சுவையான மணமான, ஆரோக்கியமான கொத்தமல்லி விதை டீ இதோ உங்களுக்காக.

Related Posts

Leave a Comment

Translate »