பற்களில் இடையே இடைவெளி விழுவதை தடுக்க:
பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால் இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து பாதுகாக்கலாம்.
இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது.
பற்கள் பளிசென்று மாற:
பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று மாறும்.
பற்களின் கரைமாற:
பற்கள் பராமரிப்பு (teeth problems solutions in tamil) அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கரை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும்.
பற்களின் இடையில் மாட்டிக்கொள்ளும் உணவுகளை குச்சி அல்லது ஊசியால் நெம்பி எடுக்கக்கூடாது. பிளாஸ்(floss) உபயோகித்து நீக்க வேண்டும். அதுவும் தரமான மற்றும் மெலிதான floss-யை பயன்படுத்த வேண்டும்.
மேலும் டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.
தினமும் சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பழக்கம், இதனால் வாய் துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீசும்.