ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அரைத்த தக்காளி விழுது.
ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
பின் 15 நிமிடங்கள் கழித்த பின் முகத்தில் ஃபேஸ் பேக் நன்கு காய்ந்து விடும். இப்பொழுது தங்கள் கைகளை தண்ணீரில் நனைத்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று டிப்ஸினையும் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை என்று இந்த முறையை செய்து வர சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், கரும் திட்டுகள், முகம் சுருக்கங்கள் போன்ற அனைத்தும் மறைந்து, முகம் வெள்ளையாக மாற ஆரம்பிக்கும்.