கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம் – முருங்கை இலையின் மருத்துவ குணங்கள்.(For Pregnant Girl – Drumstick leaves)
அறிகுறிகள்: கை, கால் வீக்கம்
தேவையானவை: முருங்கை இலை.
செய்முறை: முருங்கை இலையை தண்ணீர் சேர்த்து காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம் குறையும்.