தேவையான பொருட்கள் :
ராகி அவல் – 1 கப்
கம்பு அவல் – 1 கப்
சோள அவல் – 1 கப்
கொள்ளு அவல் – 1 கப்
கருப்பு கவனி அவல் – 1 கப்
வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தனித்தனியாக ஐந்து வகையான அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அவலையில் உள்ள தண்ணீரை வடி கட்டிய பின் ஐந்து வகையான அவலை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த அவலுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சிறிதளவு சாட் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த கலவையை க ட்லெட் வடிவில் செய்தால் 5 வகை தானிய அவல் கட்லெட் அடுப்பில்லா சமையல் தயார்.
Visits: