#நல்லவை_சேமிக்க_நன்மை_பெருகும்:
இன்று நீங்கள் எதை சேகரிக்கறீர்களோ அதைப்பொருத்துதான் உங்கள் எதிர்கால வாழ்வின் பயன் அமையும். எனவே நல்லதை சேகரிப்போம்
உ.ம்
#உடலுக்கு,
நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி போன்ற பழக்கவழக்கங்கள், நல்ல உடை, காலைக்கடன் போன்றவை
#மனதிற்கு
தியானம்,
நன்றியுணர்வு பழக்கம்,
வாழ்த்து மற்றும் பாராட்டு வழங்கும் நற்குணம்,
முகத்தில் புன்சிரிப்பு.
போன்றவை மூலம் வரும் உணர்வுகளை சேகரியுங்கள் எதிர்காலத்தில் நினைத்து அசைபோட இன்பங்கள் கோடி கிடைக்கும்.
பொருட்களை வாங்கி குவிப்பதில்
செலவினம் மட்டுமே ஏற்படும்.
வாழ்த்துக்களுடன்
நல்லவை_சேமிக்க_நன்மை_பெருகும்:
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post