ஒரே இரவில் முகம் வெள்ளையாக(mugam vellaiyaga tips) ஜொலிக்க சில இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ் (Fast Skin Whitening Tips In Tamil), இந்த இயற்கை அழகு குறிப்பு டிப்ஸினை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே, பின் பற்றலாம்.
சிலருக்கு சருமம் எப்பொழுதும் கருமையாக மிகவும் பொலிவிழந்து காணப்படும், அவர்கள் இந்த இயற்கை அழகு குறிப்பு டிப்ஸினை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர நல்ல மாற்றத்தை உணரமுடியும். அதாவது முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிப்புடன் காணப்படும்.
வாங்க ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) என்ன இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக எலுமிச்சை:
ஒரே இரவில் முகம் வெள்ளையாக(mugam vellaiyaga tips) எலுமிச்சை மிகவும் சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை என்றும் வெள்ளையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளவும், பின்பு சிறிதளவு காபி தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நறுக்கிய எலுமிச்சை பழத்தில் தூவி சருமத்தில் சர்க்கிள் வடிவில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் இரவு தூங்கும் போது செய்து வர, சரும செல்களுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும், அதேபோல் எப்பொழுது முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிஜொலிப்பாக காணப்படும்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக கோதுமை மாவு:
Mugam vellaiyaga tips: சிலருக்கு சருமம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும், அவர்கள் இந்த டிப்ஸை பின் பற்றி வர 7 நாட்களில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.
அதாவது ஒரு பெளலில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன், இந்த தக்காளியை (tomato beauty tips for face in tamil) தொட்டு முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) பொலிவுடன் மற்றும் சருமம் என்றும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக் (Tomato Beauty Tips For Face In Tamil):
ஒரே இரவில் முகம் வெள்ளையாக (mugam vellaiyaga tips) சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்குவதற்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் பயன்படுகிறது.