ஆரோக்கிய குறிப்புகள்..!
Healthy tips in tamil:- ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாமல் போகிறது. இதன் காரணமாக உடலுள் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.
இதனால் உடல் எடை வேகமாக அதிகரிக்க கூடும். எனவே ஒரே இடத்தில் வேலை செய்பவராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இவற்றில் இருக்கும் சில எளிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆரோக்கிய குறிப்புகள் சரி வாங்க உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஆரோக்கிய குறிப்புகள் சிலவற்றை இந்த பகுதியில் நாம் காண்போம்.
Healthy tips in tamil – தினமும் நான்கு வேளை உணவருந்த வேண்டும்:
உடல் ஆரோக்கியம் பெற (Healthy tips in tamil), தினமும் சாப்பிடும் மூன்று வேளை உணவில் ஒரு வேலை உணவை தவிர்த்து கொண்டால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம் என பலர் நினைக்கின்றனர். இந்த நினைப்பு மிகவும் தவறான ஒரு செயலாகும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு நாளைக்கு நான்கு வேளையாக தினசரி உணவை பிரித்து சாப்பிட வேண்டும்.
இதனால் உடல் எடை குறையும் உடலும் ஆரோக்கியம் பெரும்.
ஆப்பிள்:
உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள் (healthy tips in tamil), தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்தாகும்.
இறைச்சி:
உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள் (healthy tips in tamil), அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் கிடைக்கும்.
சக்கரைக்கு பதிலாக:
உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள் (healthy tips in tamil), வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.