vitamin e capsule for face in tamil:- வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இந்த வைட்டமின் ஈ மாத்திரையை வைத்து முகம் வெள்ளையாக செய்ய கூடிய சில அழகு குறிப்பு (Beauty tips in tamil) பற்றி இங்கு நாம் காண்போம் வாங்க..!
சருமம் மென்மையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு (Vitamin e capsules for skin whitening in tamil):
vitamin e capsule use face in tamil: சிலருக்கு சருமம் என்றும் சொரசொரப்பாக இருக்கும் அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.
ஒரு பௌளை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் டீத்தூள் அல்லது காபி தூள், ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்கு கலந்த பின்பு முகத்தை அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பளபளப்பாக மற்றும் மென்மையாக காணப்படும்.
சருமத்தில் உள்ள கரும் திட்டுகள் நீங்க / vitamin e capsule for face in tamil:
vitamin e capsule uses in tamil:- சிலருக்கு சருமத்தில் கரும் புள்ளிகள் மற்றும் கரும் திட்டுகள் காணப்படும். இவை சருமத்தில் உள்ள அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த பியூட்டி டிப்ஸை பாலோ பண்ணுகள்.
அதாவது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் மற்றும் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு அந்த கலவையை சருமத்தை அப்ளை செய்ய வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து சருமத்தை சுத்தமாக கழுவவும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு செய்து வர சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் கரும் திட்டுகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவுடன் மாறும் சருமம் வெள்ளையாக காணப்படும்.
புருவத்தில் உள்ள முடி வளர – வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு (Vitamin e capsules for skin whitening in tamil):
vitamin e capsule uses in tamil:- சிலருக்கு புருவத்தில் முடி அதிகமாக இருக்காது அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்தில் ஒரு விட்டமின் ஈ மாத்திரையை (vitamin e capsule for face in tamil) அப்ளை செய்து மறுநாள் காலை கழுவுங்கள் இவ்வாறு தினமும் செய்வதினால் புருவத்தில் உள்ள முடி வெகு சிகரமாக வளர ஆரம்பிக்கும்.
கருவளையம் மறைய – வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு (Vitamin e capsules for skin whitening in tamil):
vitamin e capsule uses in tamil:- பலருக்கும் சந்திக்க ஒரு பிரச்சனையில் ஒன்று தான் இந்த கண்களில் ஏற்பட கூடிய கருவளையம் பிரச்சனை.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பவுலில் விட்டமின் ஈ மாத்திரையை (vitamin e capsule for face in tamil) பிழிந்து அதனுடன் சிறிதளவு விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையம் மீது அப்ளை செய்யுங்கள், பின்பு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர மிக விரைவிலேயே கண்களுக்குள் கீழ் காணப்படும் கருவளையம் மறைந்துவிடும்.
மென்மையான தலைமுடி பெற – வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு (Vitamin e capsules for skin whitening in tamil):-
vitamin e capsule uses in tamil:- சிலருக்கு முடி வறண்டு காணப்படும் அவர்கள் ஜோஜோபா (jojoba) ஆயிலுடன் 3 அல்லது 4 துளிகள் வைட்டமின் ஈ ஆயிலை கலந்து தலைமுடியின் வேர்பகுதியில் மென்மையாக தேய்க்க வேண்டும் இவ்வாறு செய்வதினால் வறண்ட முடி மென்மையாக மாறும்.
மேலும் தலை முடி வெடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை முடி வெடிப்புகளில் தேய்த்து வந்தால் தலை முடி வெடிப்புகள் மறையும்.