பீட்ரூட்:

பீட்ரூட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட் நன்மைகள்:
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் அருந்திவர இந்த அல்சர் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.
இரத்த சோகை என்று சொல்ல கூடிய அனிமியா பிரச்சனை உள்ளவர்கள். இந்த பீட்ருட்டை சாப்பிடும் உணவில் சேர்த்துவர, இரத்த சோகை பிரச்சனை சரியாகிவிடும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம்.
பாகற்காய்:
பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
uses of vegetables in tamil:- பாகற்காயில் வைட்டமின் ஏ,பி, சி, பாஸ்பரஸ், கால்ஷியம், பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அதிகம் நிரைந்துள்ளது.
பாகற்காய் பயன்கள்:-
uses of vegetables in tamil:- இந்த பாகற்காய் அதிகம் சாப்பிடுவதினால் பசியை தூண்டும்.
பாகற்காய் குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
கேரட்:

கேரட்டில் நிறைந்துள்ள சத்துக்கள்:
uses of vegetables in tamil:- கேரட்டில் வைட்டமின் ஏ, புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், சோடியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட் பயன்கள்:
uses of vegetables in tamil:- கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.
வைட்டமின் ஏ குறைபாட்டினால் சரும வறட்சி, நகம் உடைவது மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. எனேவ தினமும் உணவில் அதிகளவு கேரட் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.