ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, இதனை பயன்படுத்துவதால் எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாது, மேலும் முடியும் வளரும்.
Visits: