துளசி, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீரை தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தேநீரில் நாட்டுச் சக்கரை, எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மேலும், சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகரிக்கவும்.
Visits: