கொய்யா மருந்து!!

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொய்யா இலையைக் கழுவி விழுதாக அரைத்து சாறு எடுத்து, அதில் தேன் சேர்த்து அப்படியே குடிக்கவும். இது உடலில் அதிகப்படியாக உள்ள மாவுச்சத்தைக் கரைத்து எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

Related Posts

Leave a Comment

Translate »