சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடி செய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை தேனுடன் கலந்து கொடுத்தால், சாப்பிடாத பிள்ளைகள், பசிக்கவே, பசிக்காத… பிள்ளைகள் அள்ளி சாப்பிடுவார்கள்.
உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post