சத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

புத்தம் புது அரிசி – ஒரு கப்

நெய் – சிறிதளவு
தேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) – 3 கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை.

கஞ்சி

செய்முறை:

அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.

இதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »