நரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நரை முடி கருமையாக வளர (White Hair Solution):

நரை முடி மறைய (White Hair Solution) அரிசி ஊறவைத்த தண்ணீர் சிறந்து விளங்குகிறது. இந்த நீரை பயன்படுத்தி தலை அலசினால், தலை முடி வலிமை பெரும், தலை முடி அடர்த்தியாக வளரும், நரை முடி கருமையாக மாறும்.

இந்த அரிசி கழுவிய நீரை பயன்படுத்தி, தலை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்று இப்போது நாம் காண்போம்.

நரைமுடி மறைய (White Hair Solution) – தேவைப்படும் பொருட்கள்:

  1. அரிசி கழுவிய தண்ணீர் – ஒரு கப்
  2. திரிபலா சூரணம் – இரண்டு ஸ்பூன்
  3. நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்
  4. விட்டமின் இ மாத்திரை – ஒன்று

வெள்ளை முடி கருப்பாக – செய்முறை:

நரைமுடி கருமையாக ஒரு கப் அரிசியை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

24 மணிநேரம் அரிசி நன்றாக ஊறியதும், அந்த நீரை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த நீரில் இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணம், இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவுங்கள். பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

எனவே நரைமுடி மறைய இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர நரைமுடி கருப்பாக மாறும் (white hair solution), முடி உதிர்வு பிரச்சனை நீங்கும், முடி கருப்பாக மற்றும் அடர்த்தியாக வளரும்.

நரை முடி கருமையாக வளர :-

narai mudi karupaga tips in tamil: நரைமுடி மறைய வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவையோ அல்லது இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலைக்கு அலசியோ வந்தால் நாளடைவில் நரைமுடி கருமையாக மாறும்.

உதிர்ந்த முடி மீண்டும் வளர வெங்காயம் சாறு உதவுகிறது..!

நரைமுடி வர காரணம்..!

narai mudi karupaga tips in tamil: சரியான உணவு பழக்கவழக்கம் இன்றி இருப்பது. சரியான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் தலை முடி வெண்மை நிறத்தில் மாற (white hair problem) ஆரம்பிக்கும்.

உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ நரைமுடி வர (white hair problem) காரணமாகும்.

அதேபோல் அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி (white hair problem) வருகிறது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அது முடிகளை பாதித்து கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கிறது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் (white hair problem) இருக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் ஊட்ட சத்துக்களின் குறைபாடினாலே முடிகளில் அதிக பாதிப்புகள், வெடிப்புகள் ஏற்பட்டு பிரச்சனை (white hair problem) வருகிறது.

நரைமுடி கருமையாக உணவு :

narai mudi karupaga tips in tamil: நரைமுடி கருமையாக உணவு உணவில் கருவேப்பிலையை அதிகளவு சேர்த்து கொண்டு வந்தாலே போதும் நரைமுடி கருமையாக மாறிவிடும். அதேபோல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு கருவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வரலாம் இவ்வாறு செய்வதினால். முடி உதிர்வு பிரச்சனை நீங்கும். முடி அடர்த்தியாக வளரும், குறிப்பாக நரை முடி பிரச்சனை சரியாகும்.

Related Posts

Leave a Comment

Translate »