பப்பாளிப்பழ மில்க் ஷேக்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

பழுத்த பப்பாளிப்பழம் – 1/2,

தேங்காய்ப் பால் – 1 கப்,
வெல்லம் – 1/4 கப்,
ஏலக்காய் தூள் – சிறிதளவு.

செய்முறை

பப்பாளிப்பழத்துடன் வெல்லம், தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »