முதலில் அவலை நன்றாக கழுவவும் பின் தண்ணீரை வடித்து விட்டு வைத்தால் அது ஊறி விடு மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறிய அவலையும் போட்டு நன்றாக அழுத்தி பிசையவும், தண்ணீர் சேர்க்க கூடாது. சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். எண்ணெய் கடாயில் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை வடையாக தட்டி எண்ணெயில் போட்டு சிவர விட்டு எடுக்கவும்.
அவல் வடை










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
previous post