மாத விடாய் காலங்களில் அதிக வலி, உதிரப்போக்கு, சீரற்ற மனநிலை என்று பல பிரச்சனைகளைப் பெண்கள் சந்திப்பர். இந்த நேரத்தில் பெண்கள் செய்யக் கூடாதவை சில… வேலை சுமையை இழுத்துக்கொள்ள வேண்டாம். உணவுகளை தவிர்க்கக் கூடாது. ஆரோக்கியமான உணவு மிக அவசியம். நாப்கினை குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
Visits: