மாதவிடாய் 5 நாட்களுக்கு முன்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒரு பிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒரு வேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கை கால் குடைச்சல் வராமலிருக்கும். மேலும் ஹார்மோன்கள் மனோநிலையில் சமநிலை உண்டாகும்.

Related Posts

Leave a Comment

Translate »