தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி – 3 கப்
வெள்ளரி – 1/2 கப்
கிராம்பு – 1
தயிர் – 1/4 கப்
புதினா இலைகள் – 10
டிஸ்டீவியா (தேன் புல்) – 1/4 தேக்கரண்
கல் உப்பு – 1/4 தேக்கரண்டி
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி
கலந்த கலவையை அதில் ஊற்றி பரிமாறவும்.