தேவையான பொருட்கள்
தோசை மாவு – 1 கப் சாக்லேட் சிரப் – 1/4 கப் நெய் – 4 ஸ்பூன்முந்திரி – தேவையான அளவுதிராட்சை – தேவையான அளவுபாதாம் – தேவையான அளவுசெர்ரி பழம் – தேவையான அளவுவெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதம மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும்.
அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.
இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.
பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிறப்பு ஊற்றி பரிமாறலாம்
எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்