தொப்பை குறைய 15 வழிகள்..! Thoppai Kuraiya Tips in Tamil..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தொப்பை குறைக்க வழிகள்: உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை குறைக்க ஒரு சில டிப்ஸ் நீங்க பின்பற்றினாலே போதும் தொப்பை மிக விரைவில் குறைந்துவிடும்.

தொப்பை குறைய எளிய வழிகள் (How To Lose Belly Fat Naturally In Tamil):

தொப்பை குறைய எளிய வழிகள் – அன்னாசி பழம்:

Thoppai Kuraiya Tips in Tamil: ஒரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். மறு நாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்ட வேண்டும். அதன் பிறகு தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைய எளிய வழிகள் – தொப்பை குறைக்க தேன்:

Thoppai Kuraiya Tips in Tamil: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடையும் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும். (how to lose belly fat naturally in tamil)

தொப்பை குறைய எளிய வழிகள் – நெல்லிக்காய் சாறு:

Thoppai Kuraiya Tips in Tamil: விதை நிக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொளுப்புகள் கரையும் இதனால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைக்க எளிய வழிகள் – திரிபலா பொடி:

Thoppai Kuraiya Tips in Tamil: கடுங்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.

தொப்பை குறைக்க எளிய வழிகள் – அருகம்புல் சாறு:

Thoppai Kuraiya Tips in Tamil: அருகம்புல் சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பச்சை பாலில் கலந்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும். (how to lose belly fat naturally in tamil)

தொப்பை குறைய எளிய வழிகள் – ஆமணக்கின் வேர்:

Thoppai Kuraiya Tips in Tamil: ஆமணக்கின் வேர் இடித்த தேன் கலந்து நீரில் இரவில் ஊற விட்டு காலை அதனை பிழிந்து நீரை வடிக்கட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

தொப்பை குறைய எளிய வழிகள் – எலுமிச்சை சாறு:

தொப்பையை குறைக்க

Thoppai Kuraiya Tips in Tamil: எலுமிச்சை சாறை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியெரும். உடல் எடை குறையும்.

தொப்பை குறைக்க எளிய வழிகள் – காய்கறி சாறு:

Thoppai Kuraiya Tips in Tamil: வெள்ளேரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவ்வகை சாறு எடுத்து குடித்தாலும் உடல் எடை குறையும். (how to lose belly fat naturally in tamil)

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்..!

உடல் எடை குறைய எளிய வழிகள் – கரிசலாங்கண்ணி

Thoppai Kuraiya Tips in Tamil: கரிசலாங்கண்ணி இலையை பாசி பருப்புடன் சேர்த்து தினமும் சமையல் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய எளிய வழிகள் – சோம்பு:

Thoppai Kuraiya Tips in Tamil: சோம்பு உடல் எடை குறைய ஒரு சிறந்த மருந்து எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சோம்பை சிறிதளவு எடுத்து கொண்டு ஒரு கப் தண்ணீரில் நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். (how to lose belly fat naturally in tamil)

தொப்பை குறைய எளிய வழிகள் – பப்பாளிக்காய்:

Thoppai Kuraiya Tips in Tamil: பப்பாளிக்காயை கூட்டு செய்து தினமும் சாப்பிடலாம் இதனால் மிக விரைவில் தொப்பை கரையும். உணவில் அதிகம் தேங்காய் சேர்க்காமல் வெங்காயம் சேர்க்கலாம்.

தொப்பை குறைய எளிய வழிகள் – முள்ளங்கி கீரை:

Thoppai Kuraiya Tips in Tamil: முள்ளங்கி கீரையை உணவில் அதிகம் சேர்க்கவும், இதனால் உடல் எடை மிக விரைவில் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

தொப்பை குறைக்க எளிய வழிகள் – பிரண்டை:

Thoppai Kuraiya Tips in Tamil: பிரண்டை தண்டுகள் தோல் நிக்கி சிறு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதை நன்றாக காய்வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பொடியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, ஐந்து துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மறுப்படியும் உலர்த்தி எடுக்கவும். (how to lose belly fat naturally in tamil) இவற்றை தினமும் சாப்பிடுவதர்க்கு முன் 1/2 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டு உணவு அறுந்த வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பின்னிடுப்பு வலியும் சரியாகும்.

தொப்பை குறைய யோகாசனம்:

How to lose belly fat naturally in tamil இந்த முறைகளை பின்பற்ற முடியாதவர்கள் தொப்பையை குறைக்க எளிய முறையான யோகா பயிற்சிகளை கற்று எளிதாக தொப்பையை குறைக்கலாம்.

Related Posts

Leave a Comment

Translate »