முக கரும்புள்ளி நீங்க / Turmeric benefits for skin: – தற்போதைய மோசமான காலநிலையால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதாவது குறிப்பாக வெயில் கொளுத்துவதால், பலருக்கு சருமம் கருமையாகிவிடுகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன.
மேலும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கும் தன்மை கொண்டது அந்த வகையில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் தயிர் / Turmeric benefits for skin:-
Turmeric benefits for skin / beauty tips for face in tamil:- சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க மஞ்சள் ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. ஒரு ஸ்பூன் தயிருடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் இந்த கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர முக கருமை நீங்கி முகம் ஜொலிஜொலிக்கும்.
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் கற்றாழை / Turmeric benefits for skin:-
beauty tips in tamil:- சிலபேருக்கு முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் மிகவும் கருமையாக இருக்கும். அவற்றில் இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து முகம், கை, கால் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யங்கள்.
பின் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கழுத்து கை, கால் போன்ற பகுதிகளில் உள்ள கருமைகள் அனைத்தும் மறைந்து விடும்.
முக கரும்புள்ளி நீங்க / மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் / Turmeric benefits for skin:-
முக கரும்புள்ளிகள் மற்றும் சரும கருமை நீங்க 1/2 டம்ளர் ரோஸ் வாட்டருடன். சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து ஒரு SPRAY பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி, முகத்தில் நன்றாக SPRAY செய்யுங்கள் இவ்வாறு முகத்தில் SPRAY செய்வதினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஆரம்பிக்கும் பின் சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும். ஆனால் இந்த முறையை தினமும் மூன்று முறை பின்பற்ற வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்பு டிப்ஸில் ஏதேனும் ஒரு டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்து வர முக கரும்புள்ளி நீங்க (beauty tips tamil)ஆரம்பிக்கும்.