புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 1
Puruvam Valara Tips in Tamil / eyebrow growth tips in tamil:- பொதுவாக புருவம் அடர்த்தியாக வளர விளக்கெண்ணெய் ஒரு சிறந்த வழி என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
அதாவது 8 சொட்டு விளக்கெண்ணெயுடன், 10 சொட்டு ஆலிவ் ஆயிலை கலந்து லேசாக சூடேற்றி கொள்ளுங்கள். இந்த எண்ணெயை ஒரு காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
பின் இந்த எண்ணெயை தினமும் இரவு தூங்குவதற்கு முன் தங்களுடைய புருவத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர, ஒரு மாதத்திலேயே புருவம் அடர்த்தியாக வளர்ந்திருப்பதை (Eyebrow Growth Tips in Tamil) தாங்களே உணருவீர்கள்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 2
Puruvam Valara Tips in Tamil:- பெண்களுக்கு புருவம் அடர்த்தியாக இருந்தால் மிகவும் பிடிக்கும். ஆனால் சில பெண்களுக்கு புருவம் அடர்த்தியாக இருக்காது இதனால் மிகவும் கவலைப்படுவார்கள். அப்படி பட்டவர்கள் இந்த டிப்ஸினை தினமும் பாலோ செய்யுங்கள்.
அதாவது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 ஸ்பூன் விட்டமின் ஈ ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தங்களுடைய புருவத்தில் அப்ளை செய்யவும்.
பின் சிறிது நேரம் மசாஜ் செய்த பின் 2 மணி நேரம் கழித்து முகத்தை வாஸ் செய்யவும்.
இந்த முறையை தினமும் செய்து வர மிக விரைவிலேயே மிகவும் கருமையான அடர்த்தியான புருவம்(eyebrow growth in tamil) வளர ஆரமிக்கும்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 3
Puruvam Valara Tips in Tamil:- ரோஸ்மேரி ஆயிலுக்கும் புருவ முடிகளின் வளர்ச்சியைத் தூண்டிவிடும் தன்மை உண்டு. புருவத்தில் முடியே இல்லையென வருத்தப்படும் பெண்கள், இந்த ரோஸ்மேரி ஆயிலை தங்களுடைய புருவத்தில் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 4
Puruvam Valara Tips in Tamil:- சில பெண்களுக்குப் புருவ முடிகள் கொட்டுவதுபோலவே, கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிரும்.
இவர்கள் தினமும் துளசியிலைப் போட்டு சூடாக்கிய ஆலிவ் எண்ணெயைப் புருவங்களிலும் இமைகளிலும் தடவி வந்தால், புருவ முடிகள் மற்றும் கண் இமைகளில் முடி கொட்டுகிற பிரச்னை தீரும்.
புருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ் (Eyebrow Growth Tips in Tamil): 5

Puruvam Valara Tips in Tamil:- சில பெண்களுக்கு புருவம் களைத்து போட்டது போல் இருக்கும் அப்படி பட்டவர்கள் பியூட்டி பார்லருக்கு சென்று அவர்களுடைய புருவங்களை ஷேப் செய்து கொள்வார்கள்.
இப்படி ஷேப் செய்வதினாலும் புருவத்தில் உள்ள முடி வளர ஆரம்பிக்கும்.