Fruit custard recipe in Tamil / Summer Drinks:-

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:

  1. பால் – 1/2 லிட்டர்
  2. custard powder – 2 ஸ்பூன்
  3. திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, மாம்பழம் ஆகியவற்றை சிறிதளவு கட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

summer drinks / Fruit custard recipe in tamil செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு காடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் பசும் பால் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளவும்.

பால் நன்கு கொதித்ததும் இரண்டு ஸ்பூன் custard powder-ஐ சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

பின் அடுப்பை அணைத்து பாலினை நன்றாக ஆறவிடவும்.

பால் நன்கு ஆறியதும் ஒரு பவுலில் சேர்த்து ஊற்றி நறுக்கி வைத்துள்ள பழங்களை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இந்த கலவையை பிரிட்சியில் 2 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின் தங்கள் குழந்தைகளுக்கு இந்த Fruit custard-ஐ அன்புடன் பரிமாறவும்.

இது வெயில் காலங்களில் செய்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »