உடல் எடையை அதிகரிக்க சரியான டயட் உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி அதிக கலோரிகள் கொண்ட சில உணவுப்பொருட்களை பார்க்கலாம்.
அரிசி:
அரிசியில் அதிகளவிலான கலோரிகள் உள்ளதால் உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும். இதை சமைத்து சாப்பிடுவது உடல் எடை அதிகக்க உதவும்.
நட்ஸ்:
நட்ஸில் உள்ள தேவையான கொழுப்புகள் உடலுக்கு மிகவும் அவசியமாகும்.
பச்சைக்காய்கறிகள்
பச்சைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஓட்ஸ், சோளம், பயிறு வகைகளில் அதிக கலோரிகள் உள்ளது. இதனால் தினமும் உணவுத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
சீஸ்:
தினமும் சிறிதளவு சீஸ் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிக்க உதவும்.
உடனே உடல் எடை அதிகரிக்க (Weight increase tips in tamil) நினைப்பவர்கள் இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. அதாவது ஒரு கிளாஸ் தயிரில், இரண்டு ஸ்பூன் நாட்டு சக்கரை கலந்து மிக்சியில் நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
உடல் எடையை மிகவும் எளிமையான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த இரண்டு டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பாலோ செய்து வாங்க நிச்சயம் உடல் எடை அதிகரிக்க (Weight increase tips in tamil) ஆரம்பிக்கும்.
எவ்வளவு ஒல்லியா இருந்தாலும் ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க இது ஒரு சிறந்த டிப்ஸ், அதாவது ஒரு கிளாஸ் காய்ச்சிய பசும் பாலுடன்,5 உலர்திராட்சையை நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள், பின் இதனுடன் 1/4 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியினை சேர்த்து நன்றாக கலந்து இரவு உறங்குவதற்கு முன் அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை அருந்தி வர உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.